வணக்கம்
தமது நிறுவனத்தில் முதல் ரக சிறு தானியங்கள், பருப்பு வகைகள், சத்துக்கள் நிறைந்த அரிசிகள், பயறு வகைகள் போன்ற 24 பொருட்களை கொண்டு அட்வான்ஸ் (Premium) ஹெஸ்த் மிக்ஸ் ஹெல்த் மிக்ஸ் வறுத்த தானியங்கள். சிறு தானிய உணவு வகைகள், இட்லி, தோசை மாவு வகைகள், இட்லி பொடி வகைகள் போன்ற 40க்கும் மேற்பட்ட products சிறு தானிய லட்டு வகைகள் மற்றும் மூலிகை எண்ணெய், மூலிகை குளியல் பவுடர், சீயக்காய் பவுடர், கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகிய தயாரிப்புகளை கத்தமான, சுகாதாரமான முறையில் எந்த கலப்படமும் இல்லாத வீட்டு முறையில் தயாரித்து 2019 ஆம் ஆண்டு முதல் LOHIMA என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகிறார். இந்த பொருட்களை ஆறு மாத குழந்தை முதல் முதியேர் வரை அனைவரும் பயன்படுத்தலாம், நம்மையும், நமது வருங்கால தலைமுறைகளையும், நமது மூதாதையர்களையும் காப்பது நமது கடமை ஆகும்.
உங்கள் வழக்கமான உணவை மாற்றுவறற்கு சிறுதானியங்கள் மிக சிறந்த தேர்வாகும்.
நோயற்ற வாழ்விற்கு சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுவோம் நமது பாரம்பரியற்றை போற்றி வளர்ப்போம்!



